Wash out Herbal:
- It’s manufactured efficiently from herbs research basically.
- It’s designed specially to control external parasites of pet Animals
Indication:
- For the control of ticks,lice,mites,flea,Hornfly,mosquitos on pet Animals
Precautions:
- Spraying should be done in a way that avoids the animals mouth and eyes.
- Don’t spray near food and water.
Usage:
- Shake the bottle well before use.
- 2ml Mix the wash-out mixture with 1 liter of water and spray it with a sprayer in the morning or evening.
- It is not necessary to wash the animals after spraying.
- All external parasites will be eliminated in one day.
FarmHouse:
- After shaking the bottle well.
- 3ml to 3.5ml Take the wash out mixture and mix it with 1 liter of water and spray it on the farms in the morning or evening.
- This protection from ticks, lice,flea, mites,egg and larva, mosquitoes.and Hornfly.
வாஸ் அவுட் ஹெர்பல்:
- மூலிகைகளில் இருந்து சீரிய முறையில் பிரித்தெடுத்து தயாரிக்கப்படுகிறது.
- எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை முற்றிலும் இயற்கையானது.
- சிறிய முதல் பெரிய மற்றும் கர்ப்பிணி விலங்குகளுக்கும் பயன்படுத்தலாம்.
ஒட்டுண்ணிகள்:
- உண்ணி, பேன்கள், தெள்ளு பூச்சிகள், மிட்ஸ், முட்டை மற்றும் இளம் பூச்சிகள், கொம்பு ஈக்கள் (Hornfly மாடுகளில் புண்களை ஏற்படுத்தக்கூடிய ஈக்கள்) மற்றும் கொசு.
பயன்படும் விலங்குகள்:
- மாடு, ஆடு, கோழி, நாய், எருமை, குதிரை, புறா என அணைத்து விலங்குகளுக்கும் பயன்படுத்தலாம்.
குறிப்பு:
- விலங்குகள் மற்றும் பறவைகளின் கண் மற்றும் வாய்களில் படாது மாதிரி தெளித்தல் வேண்டும்.
- கலவையை தெளிக்கும் போது விலங்குகளின் உணவு மற்றும் தண்ணீரில் படாது மாறி தெளித்தல் வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
- பாட்டிலை நன்கு குலுக்கிய பிறகு 2ml வாஸ் அவுட் கலவையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிப்பான் மூலம் தெளித்தல் வேண்டும்.
- தெளிதல் பிறகு விலங்குகளை கழுவி விட அவசியம் இல்லை.
- ஒரு நாளில் அணைத்து வெளிப்புற ஒட்டுண்ணிகளும் ஒளிந்து விடும்.
பண்ணைகளில் பயன்பாடு:
- பாட்டிலை நன்கு குலுக்கிய பிறகு 3ml to 3.5 ml வாஸ் அவுட் கலவையை எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் பண்ணைகளில் தெளித்தல் வேண்டும்.
- இது கோழிப் பேன், தெள்ளு பூச்சிகள்,மிட்ஸ், உண்ணி,கொசு மற்றும் ஈக்கள்(Hornfly) நல்ல தீர்வாக அமையும்.
adminvetflybullsprakash –
நான் பயன்படுத்தினேன் மாட்டின் உன்னி பிரச்சனைக்கு 100% நல்ல தீர்வு தந்தது. எத்தனையோ மருந்துகளை வாங்கி பயன்படுத்தினேன் அந்த அளவுக்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை இந்த மருந்து நல்ல தீர்வு கிடைத்தது நன்றி
adminvetflybullsprakash –
Good